தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
WWaitingn. காத்திருக்கை, பொறுத்திருத்தல், எதிர்பார்த்தல், குற்றேவல் செய்தல், உணவுமேசைப் பணியாளராகப் பணிபுரிதல்.
WWaiting-listn. காத்திருப்போர் பட்டியல்.
WWaiting-maid, waiting-womann. பணிப்பெண்.
ADVERTISEMENTS
WWaiting-roomn. காத்திருக்கை அறை.
WWaitressn. மேசைப் பணிப்பெண்.
WWaivev. மனமார விட்டுக்கொடு, உரிமை வற்புறுத்தாது விடு.
ADVERTISEMENTS
WWaivern. விட்டுக்கொடுப்பு, தளர்த்தீடு.
WWake n. திருக்கோயில் நிவந்த நோன்பு விழிப்பு, நோன்பு விழிப்பு விழாக் களியாட்டயர்வு, பிணக் காவல் விழிப்பு, பிணக்காப்பு விழிப்புக் களியாட்டம், (வினை.) உறக்கம் விட்டெழு, உறக்கம் கலை, விழிப்பூட்டு, உறங்காது விழித்திரு,விழிப்புக் கொள், விழிப்படை, அயர்வுநிலை அகற்ற
WWake n. பின்காப்பமைதி, செல்லும் கப்பலின் பின்பக்கத்துள்ள உலைவு குன்றிய பின்பகுதி, பின்கல அலைவு,பறக்கும் வான்கலத்தின் பின்புறமுள்ள உலைவுமிக்க காற்றுப் பகுதி.
ADVERTISEMENTS
WWakedv. 'வேக்' என்பதன் இறந்த கால-முடிவெச் வடிவங்களுள் ஒன்று.
ADVERTISEMENTS