தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
ZZedoaryn. கச்சோரம், மருந்தாகவும் சாயமாகவும் பயன்படும் இஞ்சியின நறுமணப் பொருள்.
ZZeinn. மக்காளச்சோளப் புரதம்.
ZZeit,geistகாலப்பண்பு, குறிப்பிட்ட காலத்தில் மக்களின் எண்ணப்பாங்கும் உணர்ச்சியும் செல்லும் போக்கு.
ADVERTISEMENTS
ZZelosoadv. இசைத்துறைக் கட்டளை வகையில் உணர்ச்சிவேகத்துடன்.
ZZemindarn. பெருநிலக்கிழார், பண்ணையாட்சியாளர், செமீந்தார்.
ZZemstvon. ருசியாவில் மாவட்ட ஆட்சிக்கழகம்.
ADVERTISEMENTS
ZZenn. புத்த சமயத்தின் ஜப்பானிய தியானமார்க்கக் கிளைநெறி.
ZZenanan. உவளகம், அந்தப்புரம், மகளிர் உடுப்புகளுக்கான இலேசான துணி.
ZZendn. பண்டை ஈரானிய மொழி.
ADVERTISEMENTS
ZZend-avestan. பார்சியர் வேதம்.
ADVERTISEMENTS