தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
ZZendikn. மாந்திரிகர்.
ZZenithn. உச்சி, நேருச்சி வான், மிகு செழிப்புப் பருவம்.
ZZenith distancen. உச்சி நிலையிலிருந்து வானொளிக் கோளத்துக்குள்ள கோணியல் தொலைவு.
ADVERTISEMENTS
ZZeoliten. கனிம வகை.
ZZephyr n. மேல்காற்றுத் தெய்வம்.
ZZephyr n. மேல்காற்று, மென்பூங்காற்று, இளங்காற்று, ஆட்டக்காரர் அணியும் இழை நெருக்கமான மென் கம்பளி வலைப்பின்னல் சட்டை, உடுப்புத்துணி வகை.
ADVERTISEMENTS
ZZeppelinn. பறவைக்கப்பல் வகை, பூஞ்சுருட்டு வடிவான முதல் உலகப் போர்க் காலச் செர்மன் புகைக் கூண்டு வானூர்தி.
ZZeron. சுழி, சுன்னம், பூஜ்யம், இன்மைக்குறி இலக்கம், அளவு கோலின் அடிநிலை, இல்லாத ஒன்று.
ZZeronen. குளிர் உறைவுத் துருத்தடை அமைவு.
ADVERTISEMENTS
ZZestn. ஆர்வம், சுவையூட்டு, உணர்ச்சியார்வம்.
ADVERTISEMENTS