தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
ZZincica. (வேதி.) துத்தநாகஞ் சார்ந்த, துத்தநாகம் அடங்கிய, துத்தநாகம் போன்ற.
ZZinciferousa. துத்தநாகங்கொண்ட, துத்தநாகம் தருகிற.
ZZincificationn. துத்தநாகம் பூசும் முறை.
ADVERTISEMENTS
ZZincifyv. துத்தநாகம் பூசு.
ZZincographn. துத்தநாக அச்சுருச் செதுக்குத் தபட்டுப் பாளம், துத்தநாகச் செதுக்குருத் தகட்டுப் பாள அச்சுப் படம், (வினை) துத்தநாகத் தகட்டிற் செதுக்கு வேலை செய், துத்த நாகத் தகட்டிற் செதுக்குருப் படியெடு.
ZZincographyn. துத்தநாகத் தகட்டுச் செதுக்கச்சுரு முறை, துத்தநாகத் தகட்டுச் செதுக்கச் சுரு வேலை முறை.
ADVERTISEMENTS
ZZincoida. துத்தநாகம் போன்ற.
ZZincotypen. துத்தநாகச் செதுக்குருத் தகட்டச்சு முறை.
ZZincousa. துத்தநாகஞ் சார்ந்த, துத்தநாகம் போன்ற.
ADVERTISEMENTS
ZZincya. துத்தநாகஞ் சார்ந்த, துத்தநாகங் கொண்ட, துத்த நாகம்போல் தோன்றுகிற.
ADVERTISEMENTS