தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bark-beetlen. மரப்பட்டை களைத் துணைத்து அழிக்கும் வண்டு வகை.
Bark-bounda. பட்டை அகலாதிருப்பதனால் உடற்செறிவுற்ற.
Bar-keepern. இன்தேறல் கடைக்காரர்.
ADVERTISEMENTS
Barkenv. உலர்ந்து பட்டை போலாகு.
Barkentinen. மூன்று பாய்மரங்களுள்ள மரக்கல வகை.
Barkern. கூச்சலிட்டுத் தாக்குபவர், கடையில் அல்லது ஏலத்தில் வாடிக்கைக்காரர்களைக் கூவி அழைப்பவர், நாய், குரைக்கும் நாய், காவற்காரர்.
ADVERTISEMENTS
Barkya. பட்டை மூடிய, பட்டை உடைய, பட்டை போன்ற.
Barl eyn. வாற்கோதுமை, ரவை.
Barley-braken. மூன்று இரட்டையர்கள் சேர்ந்து ஆடும் பழைய நாட்டுப்புற விளையாட்டு வகை.
ADVERTISEMENTS
Barley-bree, barley-broo, barley -broothn. புறித்த வாற்கோதுமைமாத் தேறல்.
ADVERTISEMENTS