தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Batholite, batholith | (மண்) மிக்க ஆழத்திலிருந்து எழும்பிய தீப்பாறைத் திரள். | |
Bathometer | n. நீராழமானி. | |
Bathonian | n. பாத் நகரவாழ்நர், (பெ) பாத் நகருக்குரிய. | |
ADVERTISEMENTS
| ||
Bathonian | n. (மண்) பறவை தோன்றிய ஊழி இடைப்பிரிவு, (பெ) (மண்) பறவை தோன்றிய ஊழி இடைப்பிரிவுக்குரிய. | |
Bathorse | n. அதிகாரியின் மூட்டைகளைச் சுமந்து செல்லும் பொதிகுதிரை. | |
Bathos | n. சுவை இறக்கம், உணர்ச்சித் தலைதடுமாற்றம். | |
ADVERTISEMENTS
| ||
Bathroom n. | குளிக்கும் அறை. | |
Bathybius | n. முன்பு ஊன்ம இயல்புடையதென்று தவறாகக் கருதப்பட்ட கடலடி வண்டிற்குழம்பு. | |
Bathygraphical | a. படமூலம் நீராழத்தைக் காட்டுகிற. | |
ADVERTISEMENTS
| ||
Bathymetric, bathymetrical | a. நீராழமானிக்குரிய. |