தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bathymetryn. கடல்-ஏரி ஆகிய இவற்றின் ஆழங்காண்பது பற்றிய நுல்.
Bathyorographicala. திணைப்படங்களில் நில உயரத்தையும் நீராழத்தையும் காட்டுகிற.
Bathyscope, bathyspheren. ஆழ்கடற் காட்சி கோளகை, ஆழ்கடல் ஆய்வுக்கான பெரிய வலுவான நீர்மூழ்கும் கவிகை மாடம்.
ADVERTISEMENTS
Batikn. துணியில் சாயம் போட வேணடியிராத பாகங்களுக்கு மெழுகு பூசி எஞ்சிய பாகங்களில் வண்ணப்படங்களை அச்சிடும் கீழைநாட்டு முறை.
Batingprep. தவிர.
Batisten. மெல்லிய இழையுள்ள நேர்த்தியான துணி, (பெ) மெல்லிய இழையுள்ள, நேர்த்தியான துணிக்குரிய.
ADVERTISEMENTS
Batmann. பொதிகுதிரைப்பாகன், அதிகாரியின் வேலையாள்.
Batologicala. முட்செடி ஆய்வுக்குரிய.
Batologistn. முட்செடி ஆய்வாளர்.
ADVERTISEMENTS
Batologyn. முட்செடி பற்றிய ஆய்புநுல்.
ADVERTISEMENTS