தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bestir v.எழுச்சிகொளவை, ஊக்கு முனைந்தெழச்செய்.
Bestowv. அளி, வழங்கு, இருப்பிடம் கொடு, ஈடுபடுத்து.
Bestowaln. வழங்குகை, கொடுத்தல், மணம் செய்து கொடுத்தல், வகை செய்தல், நன்முடிவு காண்டல், கொடைப்பொருள்.
ADVERTISEMENTS
Bestrasddlev. கால்விரித்து நட.
Bestreakv. கோடிடு, கோடுகள் சிதறவிடு, அங்குமிங்குமாக வரிகள் கீறு.
Bestrewv. தூவு, சிதறு, பரவலாகச் சிதறவிடு.
ADVERTISEMENTS
Bestrewed p.p. bestrewஎன்பதன் முடிவெச்ச வடிவம்.
Bestrid, bestridden, p.p. bestrideஎன்பதன் முடிவெச்ச வடிவங்கள்.
Bestridev. குதிரைமீது கால்விரித்து ஏறு, கால்விரித்தேறி அமர், நாற்காலிமீது கால் பரப்பி உட்கார், தாவிநில், மேற்கவிந்தமை. பாதுகாத்து நில்.
ADVERTISEMENTS
Bestrode, v. bestrideஎன்பதன் இறந்தகால வடிவம்.
ADVERTISEMENTS