தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Biscuitn. மாச்சில்லு, மாப்பண்டம், மெருகு வரா நிலைப் பீங்கான் துண்டு, படைவீரர் படுக்கைக்கூறு, (பெ.) இளந்தவிட்டு நிறமான.
Biscuitsஈரட்டிகள் (உரொட்டிகள்)
Bisen. சுவிட்சர்லாந்துப் பகுதியில் வீசும் கொடுங்குளிர் வடகாற்று.
ADVERTISEMENTS
Bisectv. ஒத்த இரு பகுதிகளாகப் பிரி.
Bisectionn. ஒத்த இரு பிரிவுகளாகப் பிரித்தல்.
Bisectorn. பிரிகோடு, இரு சம கூறாக்கும் கோடு.
ADVERTISEMENTS
Bisegmentn. ஒரு கோட்டினையோ உருவினையோ ஒத்த இரு பகுதிகளாக வெட்டிப்பிரித்தல்.
Biserratea. (தாவ.) இருபுறமும் வாள்போன்ற பற்களுடைய.
Bisexuala. இருபால் உறுப்புக்களையும் ஒருங்கே உடைய, இருபால் கூறுள்ள, இருபால் கூறுபாடுடைய.
ADVERTISEMENTS
Bishopn. மேற்றிராணியார், சமய வட்டத்தலைவர், மாவட்டச் சமய முதல்வர், தலைமைக்குரு, சதுரங்க ஆட்டத்தில் ஒட்டகத்துக்கிணையான காய், மணப்பொருளிட்டு வடித்துக் காய்ச்சிய மதுவகை, தூக்கணங்குருவி வகை, (வினை) சமய வட்டத் தலைவராக நடி, சமய வட்டத்தலைவரின் உரிமை நடைமுறைப்படுத்து, தீக்கையளி.
ADVERTISEMENTS