தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Ascribablea. சார்த்திக் கூறத்தக்க.
Ascribev. ஏற்றிச்சொல், சார்த்திக்கூறு, குறித்துக்காட்டு, உரியதாகக் கருது, சாட்டியுரை, காரணமாகக் குறிப்பிடு.
Asdic,n.(Allied Submarine Detection Investigation Committee).நீரடிப்புலம், கதழ் ஒலியலைமூலம் எதிரி நீர் மூழ்கிகளின் இயக்கமறிவதற்கான அமைவு.
ADVERTISEMENTS
Ash-bin, ash-bucket, ash-cann. குபபைத்தொட்டி, சாம்பற்கலம்.
Aspectablea. காணப்படுகிற, காண்பிணிய.
Assailablea. தாக்குதற்கு இடம் தருகிற.
ADVERTISEMENTS
Assayablea. மதிப்பிடக்கூடிய, முயற்சிக்குரிய.
Assemblagen. ஒன்றுகூடுதல், கூட்டம், மக்கட்குழாய், தொகுதி.
Assemble v. ஒன்றுகூட்டு, திரட்டு, உறுப்புக்களை ஒன்று கூட்டிச்சேர், ஒன்றுகூடு.
ADVERTISEMENTS
Assemble, n. குழு நடனத்திற் பாய்ச்சல் வகை.
ADVERTISEMENTS