தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unsubmissivea. பணிவற்ற.
Unsubscribeda. நிலைவரி செலுத்தப்படாத, நிலைவரி செலுத்தி ஆதரிக்கப்பெறாத, கருத்தாதரவளிக்கப்பெறாத.
Unsubstantiala. பிழம்புருவல்லாத, ஆவியுருவான, உருவானதாயிராத, உருப்படியாயிராத, திடமற்ற, உறுதிப்பாடில்லாத, உண்மையல்லாத, போலியான.
ADVERTISEMENTS
Unsubstantiateda. நிலைநாட்டப்படாத.
Unsuitablea. தகுதியில்லாத, பொருத்தமாற்ற, ஒவ்வாத.
Unsupportablea. தாங்கமுடியாத, ஆதரிக்கத்தக்கவலிமையற்ற.
ADVERTISEMENTS
Unsurmountablea. ஏறமுடியாத, ஏறிக்கடக்கமுடியாத, சமாளித்து வெல்லமுடியாத.
Unsurpassablea. விஞ்சமுடியாத.
Unsusceptiblea. எளிதில் உணர்ச்சிவசப்படாத, ஏற்குந்தன்மையராயிராத.
ADVERTISEMENTS
Unsustainablea. தாங்க முடியாத, நிறுவமுடியாத.
ADVERTISEMENTS