தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Archwise | adv. வில்வளைவு போன்ற நிலையில். | |
Arclamp, arclight | பிறைவிளக்கு, வட்டை விளக்கு. | |
Arctic | a. வடதுருவத்துக்குரிய, வடக்கிலுள்ள. | |
ADVERTISEMENTS
| ||
Arctic,a.(1). | மிக்க குளிர்ச்சி பொருந்திய. | |
Arctiidae | n.pl. ஒருவகைப் பட்டுப்பூச்சி இனம். | |
Arctogaea | n. நிலவுலகின் வடதுருவப்பகுதிகள். | |
ADVERTISEMENTS
| ||
Arctoid | a. கரடி போன்ற. | |
Arcturus | n. சோதி, சுஹ்தி, விண்மீன் குழு ஒன்றிலுள்ள ஔதமிக்க விண்மீன். | |
Arcuate, arcuated | வில்போல் வளைந்த, கவான் வடிவான. | |
ADVERTISEMENTS
| ||
Arcus senilis | n. மூப்புப்படலம், வயது ஆக ஆக கருவிழியைச் சுற்றி உருவாகும் வௌதறிய மஞ்சள் வளையம். |