தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Armisticen. தற்பொழுதைய போர் நிறுத்தம், போர் ஓய்வு.
Armoricn. பிரான்சிலுள்ள பிரிட்டணி மாகாணத்துக்குரிய மொழி, (பெ.) பிரிட்டணி மாகாணத்துக்குரிய.
Armour-clada. கவசம் பூண்ட.
ADVERTISEMENTS
Army-corpsn. படைத்துறையின் எல்லாப் பிரிவுகளையுங்கொண்ட செறுதொகுதி.
Arnican. காயங்களுக்குப் போடுவதற்காக மலைப்புகையிலையிலிருந்து வடித்திறக்கப்டும் மருந்துவகை.
Aromaticn. நறுஞ்சுவை மணமருந்துப்பொருள், (பெ.) நறுமணமுள்ள, இன்சுவையான, (வேதி.) மூடுதொடர்க்குழுச்சார்ந்த, நீர்க்கரியக் குழுவில் ஒன்றன் கலப்புடைய.
ADVERTISEMENTS
Arracachan. உணவுக்குரிய கிழங்குவகை தரும் தென்அமெரிக்கச் செடிவகை.
Arrackn. பட்டைச் சாராயம், தென்னை பனை அரிசி வெல்லம் முதலியவற்றிலிருந்து வடிக்கப்படும் புனிதப்பேறிய மதுவகை.
Arrecta. நெட்டுக்குத்தான, விழிப்புள்ள.
ADVERTISEMENTS
Arrogancen. இறுமாப்பு, அகந்தை, திமிர்.
ADVERTISEMENTS