தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Artificern. கைவினைஞர், பொறிவலர், புதிதுபுனைபவர்.
Artificiala. செயற்கையான, மனிதனால் செய்யப்பட்ட, பொயயான, போலியான, தொகுக்கப்பட்ட, கற்பனையான, போலிப்பகட்டுடைய.
Artificialityn. செயற்கையாயுள்ள தன்மை, இயல்பு அற்றநிலை.
ADVERTISEMENTS
Artificializev. செயற்கையாக்கு, இயல்பல்லாததாக்கு.
Artiodactyln. இரட்டைப்படைக் கால்விரல்களுள்ள விலங்கு, (பெ.) இரட்டைப்படைக் கால்விரல்களுள்ள.
Artistic, artisticala. கலைஞர்களைச் சார்ந்த, கலைக்குரிய, கலைத்திறனோடு செய்யப்பட்ட, கலைச்சுவையுள்ள.
ADVERTISEMENTS
Artocarpusn. பலாவிளக்காய், பஷ்வினப்பழம்.
Arty-andcraftya. கலைத் தன்முனைப்புடைய, பயனைவிடக் கலைமுனைப்பான.
Arundinaceousa. நாணல் போன்ற, நாணலுக்கு உரிய.
ADVERTISEMENTS
Arvicolan. நீர் எலியினம்.
ADVERTISEMENTS