தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Ascitic, asciticalமகோதரம் சார்ந்த.
Asclepiadn. அஸ்க்லீப்பியஸ் என்ற கிரேக்க மருத்துவத் தெய்வத்தின் மைந்தர், மருத்துவர், அஸ்க்லீப்பியடிஸ் என்ற கிரேக்கக் கவிஞர் வழங்கிய பாவகை.
Asclepiusn. கிரேக்க மருத்துவத் தெய்வம்.
ADVERTISEMENTS
Ascorbica. கரப்பானுக்கு எதிரான.
Ascosporen. உயிர்மச் சிதல், காளான்வகைத் தாவரத்தில் உண்டாகும் சிதல்.
Ascribablea. சார்த்திக் கூறத்தக்க.
ADVERTISEMENTS
Ascribev. ஏற்றிச்சொல், சார்த்திக்கூறு, குறித்துக்காட்டு, உரியதாகக் கருது, சாட்டியுரை, காரணமாகக் குறிப்பிடு.
Ascriptionn. சார்த்துரை, திருக்கோயில் வழிபாட்டுரையிறுதியில் இறைவனுக்குச் சார்த்தும் புகழுரை.
Ascusn. (தாவ.) சிதலுயிர்மம், எட்டுச்சிநல்கள் உருவாக இடந்தரும் நீள் உயிர்மம்.
ADVERTISEMENTS
Asdic,n.(Allied Submarine Detection Investigation Committee).நீரடிப்புலம், கதழ் ஒலியலைமூலம் எதிரி நீர் மூழ்கிகளின் இயக்கமறிவதற்கான அமைவு.
ADVERTISEMENTS