தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Associates | கூட்டாளி, பங்காளி, துணைமையர், இணைவோர் | |
Association | n. கூடுதல், இணைதல், சேர்த்தல், கூட்டு, சங்கம், தோழமை,நட்பு, நெருங்கிய பழக்கம், கருத்துத்தொடர்பு. | |
Associative | a. கூடிச்சேரும் இயல்புடைய. | |
ADVERTISEMENTS
| ||
Associator | n. கூட்டாளி, இணைபவர். | |
Assonance | n. ஒலியியைவு, உயிரொலிகள் மட்டும் இசையும் எதுகை. | |
Assuefaction | n. நீள்பழக்கம் ஆக்குதல். | |
ADVERTISEMENTS
| ||
Assurance | n. உறுதி, நம்பிக்கை, இசைவுறுதி, துடுக்குத்தனம், காப்புறுதி, வாழ்க்கைக் காப்பீடு. | |
Assurgency | n. எழுச்சி, கிளர்ச்சி. | |
Astatic | a. நிலையற்ற, நில முனைக்கோடிகளின் தாக்குக்குன்றிய. | |
ADVERTISEMENTS
| ||
Asthenic | n. வாடிய உடலுடையவர், (பெ.) சோகை சார்ந்த, வலுக்கேடான, ஒற்றைநாடியான, நெஞ்சொடுங்கிய. |