தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Asthmatic, asthmaticala. காசம் சார்ந்த ஈளையால் பீடிக்கப்பட்ட.
Astigmatica. காட்சி முனைப்பமைதிக் கேடு விளைக்கும் கண்ணோயுடைய, காட்சி முனைப்பமைதிக் கேடுடைய.
Astrictv. கட்டு, இறக்கு, கட்டுப்படுத்து, மலச்சிக்கலுண்டாக்கு.
ADVERTISEMENTS
Astrictionn. மலச்சிக்கல், நரம்பிறுக்கம், தசையிறுக்கம்.
Astrictivea. நரம்பிறுக்குகிற, தரையிறுக்குகிற, மலச்சிக்கலுண்டாக்குகிற.
Astringencyn. இறுக்கம், சுருக்குதல், செறிவித்தல், தசைச்சுரிப்பு, நரம்பிறுக்கம், குருதி உறைவிப்பு, தன்னடக்கம், தற்சிக்கனமான.
ADVERTISEMENTS
Astrologic, astrologicala. சோதிடத்துக்குரிய.
Astronauticsn. சேணியல், வான்புறவௌதச் செலவு பற்றிய நுல்.
Astronomic, astronomicala. வானுலுக்குரிய, வானாராய்ச்சி சார்ந்த, பேரளவான.
ADVERTISEMENTS
Astrophysicala. வான்கோளங்களின் வேதியியல் இயற்பியற் பண்புகளைச் சார்ந்த.
ADVERTISEMENTS