தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Aspectn. நோக்கு, பார்வை, பார்க்கும் கோணம், சாய்வு, பக்கத்தோற்றம், எல்லைக்காட்சி, பண்புக்கூறு, வண்ணம், (இலக.) வினைவடிவ நுட்பவேறுபாடு.
Aspectablea. காணப்படுகிற, காண்பிணிய.
Aspic n. அகலிலையுடைய நறுமவ்ப் பூஞ்செடி வகை.
ADVERTISEMENTS
Aspic n. மீன்-முட்டை-இறைச்சி கலந்த நறுஞ்சுவை மசியல்.
Aspic(3), aspickn. விரியன்பாம்பு வகை.
Assay-piecen. மச்சப்பொன், மேன்மைக்கு எடுத்துக்காட்டு.
ADVERTISEMENTS
Assistancen. துணைமை, உதவி.
Associabilityn. தோழமை.
Associablea. இணைத்து எண்ணத்தக்க.
ADVERTISEMENTS
Associaten. கூட்டாளி, பங்காளி, துணைவர், தோழர், உடனுழைப்பாளர், துணைமையாளர், நிறையுரிமையின்றி உறுப்பினராகச் சங்கத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டவர், தொடர்புடைய பொருள், (பெ.) இணைவான, தொடர்புடைய, உடனுழைக்கிற, துணைநிலையுடைய, (வினை.) சேர்ந்துபழகு, கூடு, இணைத்தெண்ணு, பங்குகொள்.
ADVERTISEMENTS