தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Ascentn. ஏறுதல், ஏற்றம், உயர்வு, முன்னேற்றம், இறந்தகாலம் நோக்கிச் செல்லுதல், முன்மரபு, ஏறுசரிவு, சாய்வுமேடு, மேடு, ஏறுநெறி.
Ascertinv. உறுதியாய் அறி, உறுதிப்படுத்து.
Ascesisn. தன்னொடுக்கம்.
ADVERTISEMENTS
Asceticn. கடுந்துறவி, தவசி, கடுநோன்பாளர், தன்ஒறுப்பாளர், (பெ.) கடுநோன்பு நோற்கிற.
Asceticala. தன்னெறுப்புச் சார்ந்த, ஒதுங்கிவாழ்கிற.
Asceticismn. கடுநோன்பு, தஹ்ம், தன்னெறுப்பு, இன்பமறுப்பு, ஒதுங்கிய, துறவு வாழ்வு.
ADVERTISEMENTS
Asciann. நண்பகலில் நிழ்லவிழப்பெறாத வெப்பமண்டலத்தில் உறைபவர்.
Ascidiann. தண்டெலும்புகளின் முன்மரபாகக் கருதப்படுகிற அணுத்தண்டுடைய கடல் இப்பிவகை.
Ascidiumn. சாடி வடிவ இலை, சாடி வடிவமுடைய இலைப்பகுதி.
ADVERTISEMENTS
Ascitesn. மகோதரம், அகட்டுநீர்க்கோவை.
ADVERTISEMENTS