தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Asepticn. தரையழுகல் தடைப்பொருள், (பெ.) நெடுபுண்படாத, தசையழுகலைத் தடுக்கிற.
Asepticismn. தசையழுகல் தடைமுறை.
Ash-bin, ash-bucket, ash-cann. குபபைத்தொட்டி, சாம்பற்கலம்.
ADVERTISEMENTS
Ash-furnacen. வேதியியல் செய்முறைகளுக்குரிய இனநெருப்பு அடுப்பு.
Ash-leachn. காரச்செய்தொட்டி, கட்டைச்சாம்பலைக் கரைத்துக்கார உப்புக்களைப் பிரித்தெடுக்கப் பயன்படுத்தப்படும் தொட்டி.
Asianica. ஆசியாக்கண்டத்துக்குரிய, சிறிய ஆசியாவுக்கு உரிய, ஆசிய மரபுசார்ந்த, (மொழி.) ஆசியா ஐரோப்பாக் கண்டங்களிலுள்ள இந்தோ-செர்மானிய இனமல்லா மொழிக்குழுவுக்குரிய.
ADVERTISEMENTS
Asiaticn. ஆசியாக் கண்டத்தவர், (பெ.) ஆசியாக் கண்டத்தைச் சார்ந்த.
Asiaticismn. ஆசிய நடையுடை, மரபுகளைப் பின்பற்றி நடக்கும் பண்பு.
Askanceadv. பக்கமாக, சாய்வாக, ஓரமாக, மறைகுறிப்பாக, சாடையாக.
ADVERTISEMENTS
Asociala. கூடிவாழ விரும்பாத, மன்னாயத்துடன் பழகுவதில் வெறுப்புடைய.
ADVERTISEMENTS