தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Astrophysicsn. வான்கோளவியல், வாள்கோளங்களின் இயற்பியல் வேதியியல் பண்புகளை ஆயும் ஆராய்ச்சித்துறை.
Astuciousa. கூர்ந்தறியும் திறமுடைய, சூழ்ச்சிநுட்பமுடைய.
Astucityn. கூர்மதியுடைமை.
ADVERTISEMENTS
Asymmetric, asymmetricala. செவ்விசைவற்ற, சமச்சீர் அற்ற, உருக்கோட்டம் உடைய.
Asynchronismn. காலமுரண், ஒருங்கிசையா நிகழ்ச்சி இசைவு ஒவ்வாக் காலப்பண்பின் அளவு.
Asynchronousa. கால இசைவற்ற.
ADVERTISEMENTS
Asyntactica. இசைவின்றித் தொடுத்த, இலககணத்துக்கு இயையாத.
At the back ofபின்னால், ஆதவரவாக, பின்பற்றி, மறைவாக.
Atavistica. மூதாதையரின் இயல்பு கொண்ட, முதுமரபு மீட்சியுடைய.
ADVERTISEMENTS
Ataxica. ஒழுங்கின்றி விட்டுவிட்டு நிகழ்கிற.
ADVERTISEMENTS