தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Ardencyn. வெப்பு, ஆர்வம், உணர்வறிமுனைப்பு.
Arecan. கழுகு இனம்.
Areca-nutn. பாக்கு, அடைக்காய்.
ADVERTISEMENTS
Arenaceousa. மணல் போன்ற, மணற்பாங்கான, மணலில் வளர்கிற, மணலாலான, மணற்பாறையான.
Arenicolousa. மணலில் வாழ்கிற.
Areopagitica. கிரேக்க மீயுயர் நீதிமன்றத்துக்கு உரிய.
ADVERTISEMENTS
Argillaceousa. களிமண்ணால் ஆன.
Argonautica. ஆர்கோ என்ற கப்பலில் சென்றதாகப் பழங்கிரேக்க புராணக் கதைகளில் கூறப்படும் வீரர்களுக்குரிய.
Aristarchn. கண்டிப்பான நுண்ணாய்வாளர்.
ADVERTISEMENTS
Aristocracyn. உயர்குடிஞர் ஆடசி, உயர்குடியாட்சி நாடு, உயர் பண்பாட்சி, தனி உரிமை பெற்றவர்களின் மேட்டிமை, சிலர் ஆட்சி, மேற்குடி ஆட்சிக்குழு, ஆட்சி வகுப்பு, மேற்குடி மக்கள், பண்பாளர், சான்றோர்.
ADVERTISEMENTS