தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Aristocratn. ஆட்சி வகுப்பினர், மேற்குடியாளர், இறுமாப்புடையவர், சிறந்தோர், மேம்பட்ட ஒன்று.
Aristocratic, aristocraticala. மேற்குடி ஆட்சிக்குரிய, மேற்குடித் தொடர்புடைய, உயர்குடி இயல்புடைய, மேட்டிமையான, நாகரிகமாக, ப கட்டான, ஆரவார முறையில் அமைந்த.
Aristocratismn. உயர் குடியாட்சிக் கோட்பாடு, மேற்குடியாட்சி நம்பிக்கை.
ADVERTISEMENTS
Aristolochian. ஆடுதின்னாப்பாளையை உள்ளடக்கிய செடியினம்.
Aristophanica. அரிஸ்டொபனிஸ் என்னும் கிரேக்க நாடகாசிரியருக்கு உரித்தான.
Arithmetic n. கணக்கு, எண்கணக்கியல், எண்ணளவை, கணக்கறிவு, கணிப்புத்திறம், கணக்கீடு, கணிப்பியல்.
ADVERTISEMENTS
Arithmetic(2), arithmeticala. கணக்குச் சார்ந்த, எண்கணிதத் தொடர்புடைய, எண்கணிப்பு முறையான.
Arithmeticiann. கணக்காளன், எண்கணிப்பியலாளர்.
Armchairn. கை நாற்காலி, (பெ.) ஆர்வ ஈடுபாடுடைய, கலைவினோதமான, வௌதயறிவற்ற, செயல்தொடர்பற்ற.
ADVERTISEMENTS
Arme blanchen. குதிரைப்படையின் வாள் அல்லது ஈட்டி, இவுளிப்படை.
ADVERTISEMENTS