தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Pernickety | a. (பே-வ) சிறுகுற்றமும் பொறாத, இடர்ப்பாடான, விழிப்பாகக் கையாளவேண்டியிருக்கிற, நுட்பக்கவனந் தேவைப்படுகிற. | |
Pernoctation | n. இரவினைக் கழித்தல், சமயத்துறையில் இரவு முழுதுங் கண்விழித்தல். | |
Perpendicular | n. குத்துக்கோட்டினை அறுதி செய்வதற்கான கருவி, செங்குத்துக்கோடு, (பெ.) தொடுவானத் தளத்திற்குச் செங்கோணத்திலுள்ள, செங்குத்தான, நிலைக்குத்தான, சாயவற்ற, நிற்கிற நிலையிலுள்ள, (வடி.) குறிப்பிட்ட கோடு-தளம்-அல்லது பரப்பிற்குச் செங்கோணத்திலுள்ள. | |
ADVERTISEMENTS
| ||
Perpendicularity | n. செங்குத்து நிலை. | |
Perpendiculars | n.pl. கப்பல் நீளத்தை அறுதிசெய்வதற்குதவும் வகையில் அதன் நீர்க்கோட்டின் இருமுனைகளிலிருந்தும் மேல்நோக்கி எழும் செங்குத்துக்கோடுகள். | |
Persecute | v. வாட்டு, கொள்கைவேறுபாடு காரணமாகத்துன்புறுத்து, அடக்குமுறை அட்டுழியங்களுக்கு ஆளாக்கு,இடர்ப்படுத்து, முறைகடந்து, வருத்து, தொந்தரவு கொடு. | |
ADVERTISEMENTS
| ||
Persecution | n. அடக்குமுறை அட்டுழியம், விடாத்துயரளிப்பு. | |
Persecutor | n. வருத்துவோர், ஆரஞர் தருவோர். | |
Perseverance | n. விடா முயற்சி, ஆள்வினையுடைமை, சமயத்துறையில் திருவருளுக்கு ஆட்பட்ட நிலையில் இருந்து வருதல். | |
ADVERTISEMENTS
| ||
Persistene, persistency | n. விடாப்பிடியாக இருக்கும் இயல்பு, தொடர்ந்து நீடிப்பு, பிடிவாதம். |