தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Policeman | n. காவல்துறையாள். | |
Police-office | n. காவல்துறை அலுவலகம். | |
Police-officer | n. காவல்துறை அதிகாரி. | |
ADVERTISEMENTS
| ||
Police-station | n. காவல் நிலையம். | |
Police-trap | n. காவல்துறைஞர் வலை, தானியங்கு வாகன வேக மறைவுமானி. | |
Policlinic | n. தனிநிலை மருத்துவப் பயிற்சிமனை, மருத்துவ மனையிலன்றித் தனிமனையிலுள்ள மருத்துப் பயிற்சிக்கூடம், மருந்தக வௌதயாள் பண்டுவப் பகுதி. | |
ADVERTISEMENTS
| ||
Policy | n. காப்பீட்டுத் துறையில் காப்புறுதிப் பத்திரம், காப்பீட்டு ஒப்பந்த இதழ். | |
Policy | n. அரசாட்சிக்கலை, அரசியல்திறம், நடத்தைப் போக்கும, செயல்திற நுட்பம், மதிநட்பம், தந்திரம். | |
Politarch | n. (வர.) பண்டைய ரோமரிடையே கீழ்த்திசை நகர ஆளுநர். | |
ADVERTISEMENTS
| ||
Politcize | v. அரசியல் வாதியாக நடி, அரசியலில் ஈடுபடு, அரசியலைப் பற்றிச் பேசு, அரசியற் பண்பேற்று, அரசியல் சார்ந்த தாக்கு. |