தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Bald-coot | n. வெண்ணிற நெற்றியுள்ள பறவை, வழுக்கைத்தலையர். | |
Baldric, baldrick | வாள் -கொம்பு முதலியவற்றைத் தொங்கவிடப் பயன்படும் தோள்வார். | |
Balistics | n. எறிபடைத்துறை, எறிபொறியியல். | |
ADVERTISEMENTS
| ||
Ball and socket | பந்துக்கிண்ண மூட்டு, | |
Ballad concert | நாட்டுப் பாடலிசையரங்கு | |
Ballistic a. | உந்து விசைப்படையைச் சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Ballistic missile | செலுத்து விசை நடுவே ஒய்ந்து எறிவிசை இறங்கும்படி அமைக்கப்பட்ட உந்துவிசைப் படை. | |
Ballistic pendulum | உந்து படைவிசை மானி, உந்து படை வேகத்தை அளக்கவல்ல தொங்கற்பாளமுடைய பொறி. | |
Balsamic | a. நறுமனப்பிசின் போன்ற, குணப்படுத்தக்கூடிய. | |
ADVERTISEMENTS
| ||
Baluchitherium | n. காண்டாமிருப்த்தின் முன்மரபுத் தொடர்புடைய மாபெரும் புதைபடிவ விலங்கு. |