தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Precognition | n. முன்னறிவு, முன்னுணர்வு. | |
Pre-compose | v. முன்னதாக உருவாக்கு. | |
Preconceive | v. முற்புனைவாகக் கொள், அறியுமுன்னரே கருத்துக்கொள், முன்கூட்டியுணர். | |
ADVERTISEMENTS
| ||
Preconception | n. அறியுமுன் கருத்து, முன்னுறு தப்பெண்ணம். | |
Pre-concert | n. முன்னேற்பாடு. | |
Pre-concert | v. முன்னத்கவே வகுத்தத் திட்டமிடு. | |
ADVERTISEMENTS
| ||
Pre-condemn | v. முன்னதாகக் கண்டி. | |
Pre-condition | n. முன்நிபந்தனை. | |
Preconize | v. சாற்று, அம்பலப்படுத்து, பலரறியப்பாராட்டுரை, பெயர் கூவி அழை, நியமனத்தைப் பலரறிய ஏற்றிசைவளி. | |
ADVERTISEMENTS
| ||
Pre-conscious | a. உணர்வுநிலைக்கு முற்பட்ட, உணர்ச்சி விழிப்புநிலைக்கு முற்படுநிலை சார்ந்த. |