தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Predicablesn. pl. அரிஸ்டாட்டில் என்ற பண்டைக்கிரேக்க அறிஞரால் எழுவாய் மானத்தோடு தொடர்பு நோக்கி வகுக்கப்பட்ட இனம்-வகை-வகைதிரிபு-இனப்பண்பு-தனிப்பண்பு ஆகிய ஐந்த பயனிலைமானப் பிரிவுப்ள்.
Predicamentn. இக்கட்டுநிலை, இடர்ப்பாட்டுநிலை, இடுக்கட்பட்ட நிலைமை, குறித்தேற்றிக் கூறக்கூடியது, அரிஸ்டாட்டில் என்ற பண்டைக் கிரேக்க அறிஞர் வகுத்தஐரத்த பொருள்- அளவை-பண்பு-தொடர்பு-இடம்-காலம்-கிடப்புநிலை-உடைமை-செயல்-செயலின்மை என்ற பத்துப் பயனிலை மானக் கூறுகளில் ஒன்று.
Predicantn. தென் ஆப்பிரிக்காவில் டச்சுப் புரோடஸ்டாண்டு திருக்கோயிலின் சமயகுரு, (பெ.) சமயத்துறைக் குழுவினரிடையே சமயச் சொற்பொழிவாற்றுகின்ற.
ADVERTISEMENTS
Predicate n. (அள.) பயனிலைமானம்., வாசகத்தின் பயனிலைப்பகுதி, குறித்து ஏற்றிக் கூறப்படுவது, (இலக்.) பயனிலை, வாசகத்தின் பயனிலைக்கூறு, குவ்ம்.
Predicate v. ஒன்றைப்பற்றி உள்ள செய்தியை உறுதிப்படுத்து, பண்பேற்றிக் கூறு, வற்புறுத்திக்கூற, (அள.) பயனிலைமானப்படுத்து, எழுவாய்மானத்தைப் பற்றி ஒன்றினை வலியுறவாகக் கூறு.
Predicativea. உறுதிப்படுத்துகிற, குறித்து வற்புறுத்துகிற, பயனிலைக் கூறான.
ADVERTISEMENTS
Predicatorya. சமய உரைக்குரிய, சமய உரையாற்குறித்துக்காட்டப்பட்ட, சமயச் சொற்பொழிவாற்றுகிற.
Predictv. வருவதுரை, குறிகூறு, முன்மதிப்பிட்டுரை.
Predictionn. வருவதுரைத்தல்.
ADVERTISEMENTS
Predictorn. வருவதுரைப்போர், முன்கூறுவோர், பகைவானுர்தி வரும் உயரம்-திசை-வேகம் முதலியவற்றைக் தீர்மனிக்குங் கருவி.
ADVERTISEMENTS