தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Prefectural | a. ஆட்சியரங்கத் தலைமைசார்ந்த. | |
Prefecture | n. ஆட்சியரங்கத் தலைமைப் பதவி, ஆட்சியரங்கத்தலைவர் பணிமனை, ஆட்சியரங்கத் தலைவர் ஆற்றல் எல்லை. | |
Preference | n. முன்மதிப்பீடு, விருப்பத்தேர்வு, முன்னுரிமை, விருப்பச் சார்பு, இறக்குமதி வகையில் ஒரு நாட்டிற்குக் காட்டப்படுஞ் சார்தகவு நிலை. | |
ADVERTISEMENTS
| ||
Preglacial | a. பனி ஊழிக்கு முந்திய. | |
Pregnancy | n. சூல், கருப்பம். | |
Prehistoric | a. தொல் பழங்காலத்திய, வரலாற்றிற்கு முந்திய. | |
ADVERTISEMENTS
| ||
Prejudice | n. முற்சாய்வு, முற்கோள், தப்பெண்ணம், கேடு, தீங்கு, பொல்லாங்கு, ஊறு, இழப்பு, எதிர்ச்சார்பு, (வினை.) தப்பெண்ணம் உண்டுபண்ணு, முன்கூட்டி மனங்கெடு, கேடு உண்டுபண்ணு, தீங்கிழை, பொல்லாங்குப்படுத்து, எதிர்ச்சார்பாக்கு. | |
Prejudicial | a. எதிர்ச்சார்பான, கேடு உண்டுபண்ணத்தக்க, தப்பெண்ணம் ஊட்டுகிற, முற்சாய்வு உண்டுபண்ணுகிற. | |
Prelacy | n. உயர் திருச்சபைப் பதவி, உயர் திருச்சபைப் பதவியாளர் பணி, உயர் திருச்சபைப் பதவியாளர் ஆட்சி வட்டம், திருச்சபைக் குருமார் ஆட்சிமுறை. | |
ADVERTISEMENTS
| ||
Prelatic, prelatical | a. மேம்படு சமயகுருவுக்கு உரிய, உயர் திருச்சபைப் பதவிக்குரிய. |