தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Predilection | n. ஒருதலைச் சார்பு, மனச்சாய்வு, மனக்கோட்டம், ஒருதலைவிருப்பம், இயற்சார்பு. | |
Pre-elect | v. முன்னதாகத் தெரிவுசெய். | |
Pre-election | n. முன்தெரிவு, முன்னதாக எதிர்நோக்கித் தேர்ந்தெடுத்தல், (பெ.) தேர்தலுக்கு முந்திய, தேர்தலுக்கு முன் செய்யப்பட்ட, வாக்குறுதிகள் வகையில் தேர்தலுக்கு முன் அளிக்கப்பட்ட. | |
ADVERTISEMENTS
| ||
Pre-eminence | n. முந்து தலைமை, படினம். | |
Pre-exilian, pre-exilic | a. யூதர்கள் நாடு கடத்தக்கொண்டு செல்லப்பட்டதற்கு (கி.மு.5க்ஷ்6-53க்ஷ்) முந்திய. | |
Pre-existence | n. பிறப்பிற்கு முற்பட உளதாம் நிலை, உடலுருவாகுவதன் முற்பட்ட வாழ்வு. | |
ADVERTISEMENTS
| ||
Prefabricate | v. முன்னிணைத்து அமை, கட்டிடத்திற்கு வேண்டிய கூறுகளைத் தனித்தனியாய் உருவாக்கும். | |
Preface | n. முன்னுரை, பாயிரம், பேச்சின் முற்கூறு, திருவுணா வழிபாட்டு வினையின் முற்பகுதி, (வினை.) முன்னுரையளி, பீடிகையிடு, செயலுக்கான முற்றகவுரை கூறு, செயலுக்கான முன்னீடு செய், வழிசெய், முன்னீடாய் அமை. | |
Prefect | n. பண்டை ரோமாபுரி அதிகாரி, பண்டை ரோமாபுரிப் படையாட்சியாளர், பிரான்சில் ஆட்சி அரங்கத்தலைவர், சட்டாம்பிள்ளை. | |
ADVERTISEMENTS
| ||
Prefectorial | a. ஆட்சியரங்கத் தலைவருக்குரிய. |