தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Prelectv. விரிவுரையாற்று, பல்கலைக்கழகத்திற் சொற்பொழிவு செய்.
Prelectorn. மேடைப் பேருரையாளர்.
Prenticen. புதுப்பயிற்சியர்.
ADVERTISEMENTS
Preoccupationn. பிறிதீடுபாடு, முன்னீடுபாடு, முன்பே வேறு வேலையில் ஈடுபட்டதனால் ஏற்படும் கைக்கட்டுநிலை, இடவகையில் முந்தமர்வு, முற்கோட் கருத்து, முற்சார்பு, முன்முடிபு.
Preoccupieda. பிறிது கவனமாக, ஆழ்நிலையில் தன்னைமறந்த.
Preoccupyv. இடவகையில் முன் அமர்த்திக்கொள், உளவகையில் முன் ஈடுபடுத்திக்கொள், பிறவழிச்செல்ல இடமின்றி உளத்தை முழுதும் ஈடுபடுத்திக்கொள், முன்பே தனதாக்கிக் கொள்.
ADVERTISEMENTS
Pre-oculara. (உள்.) கண்ணிற்கு முன்னாலுள்ள.
Preordinancen. முன்விதித்தமை, அன்றெழுதியது.
Preponderancen. விஞ்சுநிலை, எடைமேம்பாடு, அளவேற்றம், தொகையில் கழிமிகை, மிகுபெரும்பான்மை, சிறப்பு மேம்பாடு, விஞ்சிய செல்வாக்கு, ஆற்றல் மேம்பாடு.
ADVERTISEMENTS
Prepotence, prepotencyn. ஆற்றல் மேம்பாடு, வீரியமிகுதி.
ADVERTISEMENTS