தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Pre-contract | n. முந்திய ஒப்பந்தம், முந்திய மனவுறுதி. | |
Pre-contract | v. முன்னதாக ஒப்பந்தம் செய்துகொள், முன்கூட்டி மணவுறுதி செய்துகொள். | |
Pre-cordial | a. (உள்.) நெஞ்சுப் பைக்கு முன்னுள்ள. | |
ADVERTISEMENTS
| ||
Pre-costal | a. (உள்.) விலாவெலும்புகளுக்கு முன்னுள்ள. | |
Precursor | n. முன்னோடி, முன்வரு தூதன், முன்னறிவிப்பாளர், முற்போந்த அறிகுறி, முந்தையர், பணித்துறையில் ஒருவருக்கு முன்னிருந்தவர், இயேசுநாதருக்கு முன் வாழ்ந்து அவர் வருகைக்கு முன்னறிவிப்பாளராக அமைந்த தீக்கையாளர் யோவான். | |
Precursory | a. முன்குறிப்புரையான, பீடிகையான, வாயில் செய்கிற, புதுமுகமான, முன்னோடித் தூதனாக அமைந்த. | |
ADVERTISEMENTS
| ||
Predacious | a. விலங்கு வகையில் பிற விலங்குகளை உண்ணுகிற, பிற விலங்குகளை உண்ணும் விலங்குகள் பற்றிய, சூறையாடுகிற, கொள்ளையடிக்கும் பழக்கமுடைய. | |
Predecease | n. முற்சாவு, (வினை.) முன்மாள்வுறு. | |
Predecessor | n. முற்பதவியாளர், பதவியில் முன்னிருந்தவர், முந்தியது, முன்னது, முற்போந்த ஒன்று, மூதாதை. | |
ADVERTISEMENTS
| ||
Predicable | n. பயனிலைமானம், ஒன்றைக்குறித்துக் கூறப்படத்தக்கது, (பெ.) பயனிலைமானமாக ஒன்றைப்பற்றிக் கூறத்தக்க. |