தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Proficient | n. வல்லுநர், திறலாளர், தேர்ந்தவர், (பெ.) வல்லுநரான, கைதேர்ந்த. | |
Profligacy | n. ஒழுக்கக்கேடு, வரம்புமீறிய ஊதாரித்தனமாக. | |
Prognostic | n. வருங்குறி, வருவது பற்றியமுன்குறிப்புரை, உன்னம், நிமித்தம், முன்குறி, முன்னடையாளம், முன்னறிவுக்க உதவுங்கூறு, (பெ.) முன்னறிகுறியான, வருவது முன்கூறுகிற, குறிகாட்டுகிற, முன்னறிவிப்பின் இயல்புடைய. | |
ADVERTISEMENTS
| ||
Prognosticate | v. முன்னறிந்து கூறு, வருவதுரை, முன்குறிகாட்டு, முன்னறிகுறியாய் அமை. | |
Prognostication | n. வருவதுரைத்தல், நிமித்தம். | |
Project | n. திட்டம், செயல்முறை ஏற்பாடு. | |
ADVERTISEMENTS
| ||
Project | v. துருத்திக்கொண்டிரு, முனைநீட்டிக்கொண்டிரு, எல்லைகடந்து உந்தியிரு, உந்துவி, நீட்டு, வௌதப்படவிடு, புறஞ்செலுத்து, பின்னணித்தளமீது உருவரை காணப்பெறு, பின்னணிக்கெதிராக உருவரை படியவை, எறிவுசெய், ஔதநிழல் உருவரைகளை அகல்வௌதயில் வீசு, மேற்படிவுசெய், ஔத நிழல் வட | |
Projectile | n. ஏவுகணை, உந்திவீசப்படும் எறிபடை, (பெ.) தூண்டுகிற. முன்னேறச்செய்கிற. உந்துகிற. உந்துவிசையினால் எறியப்படத்தக்க. | |
Projection | n. எறிவு, வீச்சு, உமிழ்வு, புறத்தெறிவு, உலோகமாற்றுச் சித்து, திட்ட ஏற்பாடு, பிதுக்கம், முந்துறுகை, நீட்டிக்கொண்டிருக்கை, (வடி.) தொடர் இணைவுரு, வரை உருவின் சரியிணை எறிவுப்படிவம், (வடி.) பிறதள எறிவுரு, தளத்திலிருந்து தளமீது படிவிக்கப்படும் எறிவுப்படிவம், உருவமைவு, கருத்துரு, திரைமீதுள்ள ஔதநிழல் எறிவுரு. | |
ADVERTISEMENTS
| ||
Projective | a. கருத்துக்குப் புறவுருக்கொடுக்கிற, எறியப்பட்ட, எறிவுப்படிவ இயல்புடைய, எறிவினால் படிவிக்கப்பட்ட, எறிவினால் பண்புமாறாத, உந்துமுகப்புடைய. |