தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Providence | n. முன்னுணர்வு, முன்கருதல், சிக்கனத்திட்டம், கடவுள் அருள், இயற்கையில் அருள்நலம். | |
Providence | n. கடவுள், ஆண்டவன். | |
Province | n. மாகாணம், நாட்டின் பெரும்பிரிவு, மாநிலச் சமய ஆட்சி முதல்வர் ஆட்சியெல்லை, கடமையெல்லை, செயல்துறை எல்லை, கலை-இலக்கியத்துறை எல்லை,(வர.) பண்டை ரோமப் பேரரசின் ஆட்சிப்பகுதி, வௌத மாகாணம். | |
ADVERTISEMENTS
| ||
Provinces | n. pl. தலைநகர் நீங்கிய மாகாணப் பகுதிகள். | |
Provincial | n. மாகாணவாசி, நாட்டுப்புறவாசி, சமயமாநில முதல்வர், (பெ.) மாகாணத்திற்குரிய, மென்னயஞ் சாராத, குறுகலான. | |
Provincialism | n. மாகாணப்பாங்கு, உள்ளுர்ப்பழக்கம், மொழியின் மாகாண வழக்காறு, குறுகிய மாகாணப்பற்று. | |
ADVERTISEMENTS
| ||
Provincialist | n. மாகாணவாசி. | |
Provocation | n. தூண்டுதல், சினமூட்டுஞ் செயல், தீமைசெய்வதற்கான தூண்டுதல், எரிச்சலுட்டுதல்- தூண்டு காரணம். | |
Provocative | n. தூண்டும் பொருள், அறியும் ஆர்வம், (பெ.) அறியும் ஆர்வத்தைத் தூண்டுகிற, வேண்டுமென்றே எரிச்சலுட்டுகிற. | |
ADVERTISEMENTS
| ||
Proxime accesserunt, n. pl, proxime accessit, n. sing. | (ல) பட்டியலில் பரிசு பெறுபவருக்கு அடுத்த நிலயில் வைக்கப்பட்டவர், பரிசு பெறுபவருக்கு அருகில் வந்தவர். |