தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Psittacine | a. கிளிகளுக்குரிய, கிளிபோன்ற. | |
Psittacosis | n. கிளிகளின் தொற்றுக் காய்ச்சல். | |
Psyche | n. உயிர், ஆன்மா, உளம், மனம், வண்ணத்துப்பூச்சி வகை, கிரேக்க பெண்தெய்வம். | |
ADVERTISEMENTS
| ||
Psychiatrist | n. உள நோய் மருத்துவர். | |
Psychiatry | n. மனநோய் மருத்துவம், உளமருத்துவம். | |
Psychic | n. ஆவி ஆற்றலுடன் தொடர்புகொள்ளக்கூடியவர், ஆவியூடாடி, இயல் இயக்கமீறிய ஆற்றல், உடலியல்பு கடந்த செய்தி, (பெ.) உளஞ் சார்ந்த, ஆன்மிக, உடலியல்பு கடந்த, இயற்பியல் நியதிக்கு அப்பாற்பட்ட, ஆவியுலகு சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Psychical | a. உளம் அல்லது உயிர் சார்ந்த, மனிதனின் உயிர்நிலை வாழ்க்கைக்குரிய, இயற்பியல் நியதிக்கு அப்பாற்பட்ட தோற்றங்கள் சார்ந்த, இயற்கைக்கு அப்பாற்பட்ட நிலைகள் சார்ந்த. | |
Psychics | n. pl. உளநுல், ஆவிஉலகத் தொடர்புபற்றிய புத்தாய்வுத்துறை. | |
Psycho-analyse | v. உளநிலைப்பகுப்பாய்வுசெய், உளநிலை உணர்வாய்வுமூலம் மருத்துவஞ் செய். | |
ADVERTISEMENTS
| ||
Psycho-analysis | n. உளநிலைப்பகுப்பாய்வு,உணர்வுநிலை உணர்வு கடந்த நிலைகளின் தொடர்வு விளைவுகளை ஆ உள ஆய்வியல்துறை, உளவியல் மருத்துவமுறை, உணர்வு கடந்தநிலை எண்ண உறைவுகளின் விளைவாய்ந்து நோய் தீர்க்கும் முறை. |