தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Psycho-analyst | n. உளநிலை ஆயவுவல்லுநர், உளநிலை மருத்துவ ஆய்வாளர். | |
Psycho-dynamic | a. உள ஆற்றல் சார்ந்த. | |
Psycho-dynamics | n. உள ஆற்றல் ஆய்வியல் துறை. | |
ADVERTISEMENTS
| ||
Psychogenesis, psychogony | n. மனத்தின் தோற்றவளர்ச்சி, மனத்தில் கருத்து உருத்தோற்றம். | |
Psychogram | n. ஆவியினிடமிருந்து வருவதாகக் கருதப்படும் எழுத்துச்செய்தி. | |
Psychograph | n. ஆவிஎழுத்திற்குரிய கருவி. | |
ADVERTISEMENTS
| ||
Psychography | n. விரிவியல் விளக்கமுறை உள் ஆய்வுத்துறை, ஆவி இயக்க வரிவடிவ் செய்திப்பேறு. | |
Psychological | a. உளநுல் சார்ந்த, உள இயல்புத்தொடர்பான, மனத்தால் நேரடியாக உணரப்படுகிற, அகஉணர்வுச் சார்பான, அகநிலை உணர்வுக்குரிய. | |
Psychologist | n. உளநுல் வல்லுநர், உளநுல் ஆய்வாளர், உள உணர்வு செயற்பாடுகளை ஆய்பவர், உள உணர்வு செயற்பாடுகளைப் பற்றிப் போதிப்பவர். | |
ADVERTISEMENTS
| ||
Psychologize | v. உளநுல் ஆய்வில் ஈடுபடு, உள இயல்பிற்கேற்பப் பொருள் விளக்கு, மனதிவசிய முறையில் மயக்கி உறக்கமூட்டு. |