தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Prudencen. செயலறிவு, உலகியல்மதி, தன்னல நோக்குடைய அறிவு, முன்மதி.
Prurience, pruriencyஅரிப்பு, தனிவு, எண்ண இழிதகவு.
Prussica. ஆழ்ந்த நீலவண்ணச் சரக்கு சார்ந்த, அடர்ந்த நீலவண்ணத்திலிருந்து பெறப்பட்ட.
ADVERTISEMENTS
Psalmodica. தோத்திரப்பாடல் இசைத்தலைச் சார்ந்த.
Pseudechisn. (வில.) நச்சுப்பாம்பினம்.
Pseudo-archaica. நடை முதலியவற்றில் செயற்கைப் பழமைத்தோற்றங்கொண்ட.
ADVERTISEMENTS
Pseudo-carpn. (தாவ.) போலிக்கனி, கருவகத்துக்குப்புறமான பகுதியிலிருந்து உருவாகும் கனியுரு.
Pseudo-classica. பண்டைய கிரேக்க- ரோமக்கலைப்போலியான.
Pseudo-Gothica. கூர்வளை சிற்பவகைப் போலி சார்ந்த.
ADVERTISEMENTS
Pseudoscopen. குவிவான் பொருளைக் குழிவாகவும் குழி வான பொருளைக் குவிவாகவும் காட்டும் ஔதக்கருவி வகை.
ADVERTISEMENTS