தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Psychophysics | n. உடலுளத் தொடர்பாய்வியல். | |
Psychophysiology | n. உளவியல் உடல்நுல். | |
Psychosis | n. பைத்தியம், கோட்டி. | |
ADVERTISEMENTS
| ||
Psychosomatic | a. சிந்தையும் உடலுஞ் சார்ந்த, உடல் சார்ந்த நோய்வகையில் கவலைகளினால் உண்டான, கவலைகளினால் மேலும் மோசமாகிவிட்ட. | |
Psychotherapeutic | a. வசியத்துயில் முதலிய வழிகளால் மனநோய்க்குப் பண்டுவஞ் செய்வது சார்ந்த. | |
Psychotherapy | n. வசியத்துயில்முறை மருத்துவம், மயக்கி உறக்கமூட்டுவது மூலமாக நோய்க்குப் பண்டுவஞ் செய்தல். | |
ADVERTISEMENTS
| ||
Psychrometer | n. ஈர உணக்கவெப்பமானி, ஈரக்குமிழுடன் ஈரநீக்கிய குமிழும் உடைய வெப்பமானி வகை. | |
Pterodactyl | n. மரபற்றுப்போன சிறகுடைய ஊரும் உயிர்வகை. | |
Ptolemaic | a. இரண்டாம் நுற்றாண்டில் வாழ்ந்த வானநுலாராகிய தாலமி சார்ந்த, கி.மு.323 முதல் கி.மு. வரையில் எகிப்தை ஆண்ட தாலமி மரபு மன்னர்களைச் சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Pubescence | n. பூப்புப்பருவம் எய்துதல், செடிகளின் இலைகளிலும் தண்டுகளிலும் காணப்படம் மென் மயிர்த்துய், விலங்கு பூச்சிகளின் உடற்கூறுகளில் மென்மயிர்ததுய், மென்மை, மொசுமொசுப்பு. |