தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Space-ship | n. விண்வௌத விசையூர்தி. | |
Space-time | n. (மெய்.) இட-காலத் தொடரளவை, இடத்தின் மூலவளவையுடன் காலமிணைந்த இழைவளவையான நாலனவைத்திறம். | |
Space-travel | n. விண்வௌதப் பயணம். | |
ADVERTISEMENTS
| ||
Space-writer | n. செய்தித்தாள்களில் வெற்றிடம் நிரப்ப எழுதுவோர். | |
Space-writing | n. செய்தித்தாளிகறில் வெற்றிடம் நிரப்ப எழுதி வைத்துக்கொள்ளுதல். | |
Spacing | n. இடையிடம் விடல். | |
ADVERTISEMENTS
| ||
Spacious | a. பரந்த,இடமகன்ற, போதிய இட அகலமுடைய, தாராள வாய்ப்புடைய, வள நிறைவுடைய. | |
Spaciousness | n. இட அகற்சி, பரப்பகலம், போதிய பரப்புடைமை, இடவாய்ப்பு வளம், இடவாய்ப்பு நிறைவு. | |
Spadiceous, a. | பாளை சார்ந்த, பாளை போன்ற, பாளையினையுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Spadicose | a. பாளை சார்ந்த, பாளை போன்ற. |