தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Specific | n. தனிப் பிணிமருந்து, தனிநோய்ப் பண்டுவமுறை, (பெ.) திட்ட வட்டமான, தௌதவான, வரையறுத்துக் குறிக்கப்பட்ட, திட்ட வட்டமான குறிப்புக்களையுடைய, மருந்து வகையில் தனி நோய்க்குரிய, மருந்து வகையில் தனிப்பயனுறுதி வாய்ந்த, தனி வகை சுட்டிய, தனிவகைப்பட்ட, தனிவகைப் பண்புத் தொடர்பான, தனிச்செய்தி சார்ந்த, தனிமுறைச் சார்புடைய, தனிவகைக்கு மட்டுமேயுரிய, தனிவகை பிரித்துக்காட்டுகிற, வகைப்பிரிவுக்குரிய, தீர்வை வகையில் எடை முதலியன பொருட்படுத்தாமல் அளவு ஒன்றினையே கணிப்படிப்படையாகக் கொண்ட. | |
Specification | n. தனிக்குறிப்பீடு, தனித்தனி விவரக்குறிப்பீடு, விளக்கவிவரம், தனி ஒதுக்கீடு, இனக்குறிப்பபொதுக்கீடு, காப்புரிமை மனுவின் பொருள் ஆக்க விவரக்குறிப்பு, (சட்.) தனி உரிமையாகக் கருதப்படும் பொருளின் கூட்டாக்கமுறை. | |
Specifications | n. pl. சிற்பியின் முழு வேலைப்பாட்டுப்பொருள் ஆக்கத்திட்ட விவரம், பொறியியலாளரின் முழு வேலைமானத் திட்ட விவரம். | |
ADVERTISEMENTS
| ||
Specify | v. பெயர் சுட்டிக் குறிப்பிடு, தனிப்படக் குறித்துக் காட்டு, விளக்க விவரமாகக் கூறு, இன வகை விரி விளக்கங் குறிப்பிடு, இனம் இனமாகக் குறி, சிற்பி வகையில் முழு வேலைமானத் திட்டத்தில் உட்படுத்தி இணை. | |
Specimen | n. வகைமாதிரி, உருமாதிரி, எடுத்துக்காட்டுமாதிரி, விளக்க மாதிரிச்சான்று, மாதிரித் துணுக்கு, சான்றிலக்கம், சிறப்புப் பெயர் மாதிரி, மேல்வரிச் சான்று. | |
Speciology | n. தோற்றுவாய் ஆராய்வுநுல். | |
ADVERTISEMENTS
| ||
Specious | a. புறப்பகட்டான, போலியான, வௌதக்குச் சரியாகத் தோன்றுகிற, நம்பக்கூடிய தோற்றமுள்ள. | |
Speckle | n. சிறு புள்ளி, பெட்டு, கறை, (வினை.) புள்ளிகள் இடு, பொட்டுக்களால் நிரப்பு, கறைப்படுத்து. | |
Specksioneer, specktioneer | n. மண்டா, கயிறுகட்டப்பட்ட திமிங்கில எறிவேல். | |
ADVERTISEMENTS
| ||
Specs | n. pl. (பே-வ) மூக்குக்கண்ணாடி. |