தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Specialismn. தனித்துறை ஈடுபாடு, தனித்துறைப் பயிற்சி, தனித்துறைப் பயிற்சிப் பண்பு.
Specialistn. வல்லுநர், சிறப்பாய் வறிஞர், தனித்துறைநிபுணர்.
Specialistவல்லுநர், தனித் தகுதியர்
ADVERTISEMENTS
Specialistica. தனித்துறை வல்லாண்மை சார்ந்த, தனித்துறையாய்விற்குரிய.
Specialityn. தனிக்கூறு, சிறப்புக்கூறு, தனிப்பண்புக்கூறு, தனிமுறைச் சிறப்புத் தொழில், தனிமுறைச் சிறப்புச் செயல், தனிச்சிறப்புரிமைச் செய்பொருள், தனி உழைப்புத்துறை, தனிக்கவனிப்புத்துறை.
Specializationn. தனித்துறைப்பாடு, தனித்துறைப்பயிற்சி, வகைதிரிபுப் பெருக்கம், வகைதிரிபேற்றம், தனிப் பண்பு வளர்ச்சி, தனிவேறுபாட்டு வளர்ச்சி, சிறப்புடை நியமம்.
ADVERTISEMENTS
Specializev. தனித்துறை வல்லுநராயிரு, துறை வல்லுநராக்கு, தனித்துறைப் பயிற்சி மேற்கொள், தனித்துறை ஆய்வில் மேன்மேலும் ஆழ்ந்துசெல், தனித்துறைப்படுத்து, பொருட் குறுக்கஞ் செய், தனிவகையாக்கு, தனியியற்படுத்து, தனிப்பண்பூட்டு, தனித்தன்மை உடையதாக்கு, தனிச்செறிவூட்டு, பண்பு முனைப்பாக்கு, தனியியற்படு, தனித்தன்மையுடையதாகு, தனிப்படுத்து, தனிப்படக்குறிப்பிடு, வரையறுத்துக்குறிப்பிடு, தனி வரையறைப்படுத்து, தனிவிளக்கமளி, வகை திரிபுறுத்து, வகை பிரித்துக் காட்டு, (உயி.) தனி வேறுபாடு பெருக்கிக் காட்டு, தனி வேறுபாடு உடையதாகு.
Specialtyn. தனிமுறைச் சிறப்புத்தொழில், தனிச்சிறப்புப் பண்டம், தனிச்சிறப்புச் செயல், தனி உழைப்புத்துறை, தனிக்கவனிப்புத்துறை, (சட்.) முத்திரை ஒப்பந்தம், முத்திரை ஆவணம்.
Specien. நாணயம்.
ADVERTISEMENTS
Speciesn. (தாவ., உயி.) வகை பிரிவு, (அள.) வகைமாதிரி, இனத்தில் மேலும் வகைபிரிக்க முடியாதபடி சிறிதான தனியுருக்களடங்கிய குழு, படிவம், போன்றிருப்பது, சமயத்துறையில் திருவுணாவின் புற வடிவம், (சட்.) புற உருவமைப்பு.
ADVERTISEMENTS