தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Spar-deckn. கப்பலின் முழுநீள மேல்தளம்.
Spartacistn. செர்மன் புரட்சியில் 1ஹீ1க்ஷ்ஆம் ஆண்டில் ஸ்பார்டகஸ் என்ற தீவிரவாதக் குழு உறுப்பினர், (பெ.) ஸ்பார்டகஸின் திவிரவாதக் கட்சியைச் சேர்ந்த, ஸ்பாடகஸ் தீவிரவாதக் குழு உறுப்பினர் சார்ந்த.
Spasmodica. தசைச்சுரிப்புக்கோளாறுகளுக்கு ஆட்பட்ட, விட்டுவிட்டு இசிப்பிற்கு ஆட்பட்ட, வலிப்பு நோயால் ஏற்பட்ட, விட்டுவிட்டு நிகழ்கிற.
ADVERTISEMENTS
Spasticn. வலிப்புவாதத்துக்கு ஆட்பட்டவர், மூளை இசிப்புவாத நோயாளி, (பெ.) (மரு.) விட்டுவிட்டு நிகழ்கிற, தசைக் சுரிப்புச்சார்ந்த, இசிப்பினால் ஏற்படுகிற, இசிப்பு நோய்க்கு ஆட்பட்ட, வெட்டிவெட்டி இசிக்கிற.
Spasticallyadv. இசிப்பாக.
Spasticityn. இசிப்புநோய்க்கூறு, இசிப்புநோய்க்கு ஆட்படும் இயல்பு.
ADVERTISEMENTS
Spatchcockn. அவசரத்திற்கொன்று சமைக்கப்பட்ட கோழி, (வினை.) (பே-வ) தந்தியில் அதிரடியாகச் சொற்களைப் புகுத்து.
Spathica. சிம்புகள் சார்ந்த, சிம்புகள் போன்ற, எளிதிற் பிளக்கிற.
Specn. (பே-வ) சூதாட்ட முயற்சி, துணிவு வாணிகளம்.
ADVERTISEMENTS
Specialn. சிறப்பு முறைக் காவல்துறையினர், சிறப்புமுறைப்புகைவண்டி, சிறப்புமுறைத் தேர்வு, செய்தித்தாள் வகையில் சிறப்பிதழ், (பெ.) தனிவகையான, சிறப்பு முறையான, சிறப்பியல்புடைய, பொதுநிலை மீறிய, குறிப்பிட்ட காரணத்திற்கான, தனிச்செறிவுடைய, தனி முனைப்புடைய, தனிப்படிமுறையான, தனிப்பட்ட அளவுடைய.
ADVERTISEMENTS