தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Subjectivize | v. அகநிலை மயமாக்கு, உள்ளுணர்வு நிலைப்படுத்து. | |
Subject-matter | n. நுதல் பொருள், கூறப்படுஞ் செய்தி, அடிமூலச் செய்தி, உட்கிடைப்பொருள். | |
Subject-object | n. உணர்வில் உருவாகும் புறப்பொருட்படிவம். | |
ADVERTISEMENTS
| ||
Subjunction | n. கீழிணைப்பு, பின்னொட்டிணைப்பு, பின்னிணைப்புப்பகுதி. | |
Subjunctive | n. (இலக்.) வினைச்சொல்லின் கருத்துப் புனைவியல் பாங்கு, கருத்துப் புனைவியல் பாங்கு வினையுரு, (பெ.) துணைக்கீழிணைப்பான, பின்னோட்டமான, (இலக்.) வினைச் சொல் வகையில் கருத்துப் புனைவியல் பாங்கான. | |
Sublanceolate | a. (தாவ.) ஓரளவு ஈட்டித்தலை போன்ற வடிவுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Submachine-gun | n. இயந்திரக் கைத்துப்பாக்கி. | |
Submergence | n. அமிழ்த்தீடு, அமிழ்வு. | |
Submicron | n. நுணங்கணு, சிறப்பு நுண்ணோக்காடியின்றிக் காணமுடியாத நுண்ணணு. | |
ADVERTISEMENTS
| ||
Submucous | a. (உள்.) சளிச்சவ்வின் கீழிருக்கிற. |