தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Trap-cut a. மணிக்கல் வகையில் படியடுக்கிப்பட்டையிட்ட
Trash-icen. நீரிற் கலந்த பனிகட்டித் துண்டு.
Traumaticn. புற அதிர்ச்சிப்புண் மருந்து, (பெயரடை) புற அதிர்ச்சிப்புண் சார்ந்த, புற அதிர்ச்சிப் புண்ணாக்கிய.
ADVERTISEMENTS
Treacheriousa. கடமையுணர்வு கொன்ற, நம்பிக்கைத் துரோகமான, வஞ்சித்து ஒழுகுகிற, கீழறுப்பான, பொறுப்புக் குலைவான, நட்புக்கோடான, காட்டிக்கொடுக்கிற.
Treacherouslyadv. நம்பிக்கைத்துரோகமாய், நன்றி கொன்ற விதமாய்.
Treacheryn. நம்பிக்கைத்துரோகம், நன்றிக்கொலை, கீழறுப்பு.
ADVERTISEMENTS
Treaclen. பாகு, (பே-வ) இழுது சர்க்கரை, கூழ்வெல்லம், உருண்டைவெல்லம், மரவகைத் தீஞ்சாறு, நச்சுக்கடி மாற்று மருந்துவகை, நச்சுமாற்று மருந்துவகை, பசப்புக் ககர்ச்சி, பசப்புக் கவர்ச்சிப் பண்பு, (வினை) விட்டில்களைப் பிடிப்பதற்காக மரத்திற் பாகு தடவு, இன்பாகு பூசு, இன்பாகு பூசி மருந்து கொடு.
Treacle-mustardn. செடிவகை.
Treaclinessn. தீம்பாகுத்தன்மை, இழுதுத்தன்மை, பசையினிப்பு.
ADVERTISEMENTS
Treaclya. தீம்பாகு சார்ந்த., தீம்பாகு போன்ற, பசையினிப்பு வாய்ந்த.
ADVERTISEMENTS