தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Tricentenary | n. முந்நுறாம் ஆண்டு விழா,(பெயரடை) முந்நுறாண்டுகளுக்குரிய, முந்நுறாண்டுகளுக்கு ஒரு முறையான. | |
Triceps | n. (உள்) முப்புரித்தசை, மேற்கையின் பின்புறத்திலுள்ள பெருந்தசை, (பெயரடை) தசை வகையில் முப்புரியான. | |
Trichiasis | n. (மரு) இழைநீர்ம நோய், சிறுநீரில் மயிர் போன்ற இழைக்ள காணப்படும் நோய்வகை, மார்புக்கட்டு, சூற்பெண்டிரின் மார்வுநோய் வகை, இமை உள்ளிடைவு நோய், கண் இரப்பை மயிர்கள் உள்நோக்கித் திருப்பியிருக்குங் கோளாறு, பம்பை நோய். | |
ADVERTISEMENTS
| ||
Trichina | n. (வில) இழைப்புழு, மனிதர்-பன்றி-எலி உடலில் ஒட்டுண்ணியாகப் புகுந்து பேரிடர் நோய் விளைவிக்கும் புழு வகை. | |
Trichiniasis | n. இழைப் புழுநோய். | |
Trichinization | n. இழைப் புழுத் தாக்கீடு. | |
ADVERTISEMENTS
| ||
Trichinopoli | n. சுருட்டுவகை. | |
Trichinosed | a. இழைப்புழுநோய்க்கு ஆட்பட்ட நிலையிலுள்ள. | |
Trichinotic, trichinous | a. இழைப்புழு நோயினால் பீடிக்கப்பட்ட, இழைப்புழு நோய்க்குரிய. | |
ADVERTISEMENTS
| ||
Trichlorethylene | n. சாயக் கரைவுத் துணைச்சரக்கு வகை. நோவுத்தடை மருந்துவகை., உயர்தர உலர்சலவை நீர்மம். |