தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Trfficless | a. போக்கு வரவற்ற. | |
Triarch | n. நாட்டின் மும்மைமப் பிரிடிவுகளுள் ஒன்றின் தலைவர். | |
Triarchy | n. மூவராட்சி, முக்கூட்டரசு,. | |
ADVERTISEMENTS
| ||
Triatic | a. (கப்) பாய்மரங்களை இணைக்கிற. | |
Triatomic | a. மூவணுக்கள் உடைய. | |
Tribasic | a. (வேதி) காடிப்பொருள்கள் வகையில் பதிலீடு செய்யத்தக்க மூன்று நீரக அணுக்களையுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Tricapsular | a. (தாவ) மலர் வகையில் மூவிதையுறைகள் கொண்ட, (வில) முப்பொதியுறைகள் கொண்ட,. | |
Trice | v. (கப்)மூ பற்றியிழுத்து உயர்த்து, பற்றி இழுத்து உறுதிப்படுத்து, கட்டியிறுக்கு. | |
Trice, | n. கணநேரம். | |
ADVERTISEMENTS
| ||
Tricel | n. செயற்கைப் பட்டிழை. |