தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Trichromatica. மூவண்ணத் திறமான, முந்நிறக் காட்சித் திறமுடைய, கண் வகையில் சிவப்பு-பச்சை-ஊதா ஆகிய மூன்ட,று நிறங்களையே உணரும் பொதுநிலை ஆற்றல் வாய்ந்த.
Trickn. பொறி, சூழ்ச்சி, மோசடி ஏற்பாடு, வஞ்சகச்செயல், தனிக் கைத்திறம், தனிப்பண்புத்திறம், சிறப்பியல்பு, கலை இலக்கியத் தனிப்பாங்கு, தனியில்புப் பழக்கம், குறும்புச் செய்கை, அறிவிலாச் செயல், அவமதிப்புத் தருகிற நடத்தை, நையாண்டி விளையாட்டு, பொறிச் செயல், போலிச் செயல், பொறி நுட்பம், மாயத்தோற்றம், ஆட்டச் சுற்று முறை, சீட்டாட்ட வகையில் ஒரு சுற்று ஆட்டம், சுற்றாட்டச் சீட்டு, சீட்டாட்டத்தில் ஒரு சுற்று ஆடப்படும் சீட்டுகளின் தொகுதி, ஒரு சுற்றாட்டக் கெலிப்பெண், (கப்) பயின்முறை, சுக்கான் திருப்புமிடத்தில் இருக்கவேண்டிய முறைநேரம், (பெயரடை) சூழ்ச்சி வாய்ந்த, போரலியான, மேதாசடி செய்வதற்கான, சுளு வழியான, சுளுவிற் சன்ளிக்கச் சிறத்த வழியான, (வினை) பொறி செய், சூழ்ச்சிசெய், மோசடிசெய்து ஏன்ற்று, மோசஞ் செய், வஞ்சி, பொருள், இழக்கச்செய்து, ஏமாற வை, குழப்பமமைவி தோல்வியுறுவி, எண்ணியபடி நிறைவேற்றவிடாது செய், மனக் கசப்பூட்டு, எதிர்பாராத் தோல்வி கொள்ளச் செய், குறும்புச் சேட்டைகள் செய், பொறியணி செய், நயத்திற ஒப்பனை செய், கைத்திறங்காட்டி ஆடையணிபூட்டு.
Trickeryn. மோசடி, வஞ்சனை, குறும்புச்செயல்.
ADVERTISEMENTS
Trickisha. சிறு சூழ்ச்சி செய்கிற, குறும்புத்தனமான.
Tricklen. வடிதாரை, அசறுபாய் நீரொழுக்கு, (வினை) வடி, கசி, துளித் துளியாக விழு, சிறு தாரையாக வடி.
Trickletn. சிற்றோடை.
ADVERTISEMENTS
Tricklya. கசிந்தொழுகுகிற, துளித்துளியாக விழுகிற.
Trickstern. ஏமாற்றுபவர், குறும்பு விளையாட்டுக்காரர்.
Tricksya. விளையாட்டுத்தனமான, கருத்தற்ற, குறும்புத்தனமான.
ADVERTISEMENTS
Trick-trackn. இரட்டைக்கட்ட ஆட்டம், தலைக்குப் பதினைந்து காய்களுடன் இருவர் ஆடுஞ் சிக்கலான கட்ட ஆட்ட வகை.
ADVERTISEMENTS