தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Tricyclistn. மும்மிதிவாணர், முச்சக்கர மிதிவண்டி ஏறிச்செல்பவர்.
Tricylea. மும்மிதி, முச்சக்கர மிதிவண்டி, (வினை) முச்சக்கர மிதிவண்டியேறிச் செல்.
Tridactyl, tridactylousa. கைவிரல்கள் மூன்றுடைய, கால்விரல்கள் மூன்றுடைய.
ADVERTISEMENTS
Trierarchn. போர்க்கலத் தலைவர், பண்டைக் கிரேக்கரிடையே போர்க்கப்பல் அதிகாரி,. போர்க்கல முதல்வர்.
Trierarchyn. பண்டைக் கிரேக்கரிடையே போர்க்கலத் தலைவர் பதவி, பண்டைக் கிரேக்கரிடையே போர்க்கலத் தலைவர் பணி போர்க்கல முதன்மை நேர்வுமுறை.
Trifacialn. முத்திற உணர்வு நரம்பு, இயக்கம்-ஊறுணர்ச்சி-சுவை ஆகிய மூன்றையுந் தூண்டும் மண்டை நரம்பு, (பெயரடை) மண்டை முத்திற உணர்வு நரம்பு சார்ந்த.
ADVERTISEMENTS
Trifchinosis n. இழைகப்புழு நோய்.
Trifocala. மூக்குக் கண்ணாடி வகையில் தொலை அணிமை நடுமைக் காட்சி முகப்புகளை ஒருங்கேயுள்ள.
Trifurcatea. முக்கிளையகளாக்கப்பட்ட. (வினை) முன்று கூறுகளாகப் பிரி.
ADVERTISEMENTS
Trigoneutica. (பூச்) ஆண்டில் மும்முறை குஞ்சு பொரிக்கிற.
ADVERTISEMENTS