தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Trisectv. முக்கூறாக்கு.,
Trisectionn. முக்கூறாக்கம்.
Trisectorn. முப்பாற்பாகுபாடு செய்பவர், முக்கூறாக்குபவர்.
ADVERTISEMENTS
Trisectrix,கோணத்தை முப்பாற் பாகுபாடு செய்யும் சமன்பாட்டு வளைவரைகோடு.
Trisyllabica. சொல் வகையில் மூவசையுடைய.
Tritheistic, tritheisticala. மூவிறைக் கொள்கை சார்ந்த.
ADVERTISEMENTS
Trocarn. (மரு) நீரெடுப்புக்கருவி, மகோதரம் போன்ற நீர் நாய் வகையில் உடலிலிருந்து நீர் எடுக்க உதவிய முற்கால மருத்துவக் கருவி.
Trochaicn. நெடில் குறில் ஈரசைச் சீர் யாப்புச் செய்யுள், (பெயரடை) நெடில் குறில் ஈரசையாலான, நெடில் குறில் ஈரசைச் சீராலரான, நெடில் குறில் ஈரசைச்சீரடி யாப்பாலான.
Trocheen. பண்டை லத்தீன-கிரேக்க மொழி வழக்கில் நெடில் குறில் ஈரசைச்சீர், ஆங்கில மொழி வழக்கில் அழுத்த அசை அழுத்தமில் அசை ஆகிய ஈரசைச் சீர்.
ADVERTISEMENTS
Trochil, trouchilusn. குருவி வகை, முரலுஞ் சிறு புள் வகை, முதலைப் பற்களைப் பொறுக்குவதாகப் பண்டு குறிக்கப்பெற்ற பறவை வகை.
ADVERTISEMENTS