தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Trochoidala. இம்பரச்சங்கு வடிவான.
Trochometern. ஊர்திச் செலவுச் தொலைமானி.
Trolley-lacen. கம்பித் துன்னல் இழை.
ADVERTISEMENTS
Trophica. நரம்பு வகையில் உணவூட்டஞ் சார்ந்த.
Tropicn. வெப்பமண்டல எல்லைக்கோடு, நிலநடுக்கோட்டிலிருந்து வடக்கே அல்லது தெற்கே 23 பாகை 2ஹ் கலை தொலைவில் நிலவுலகைச்ட சுற்றியுள்டள வட்டக்கோடு, (பெயரடை) வெப்பமண்டலப் பகுதிக்கேயுரிய, வெப்பமண்டல நிலையை நினைவூட்டுகிற.
Tropicala. நிலவுலக வெப்பமண்டலப் பகுதி சார்ந்த, வெப்ப மண்டலப் பகுதிக்கேயுரிய, வெப்பமண்டல நிலையை நினைவூட்டுகிற.
ADVERTISEMENTS
Tropicopolitann. வெப்பமண்டலத்தில் வாழும் உயிர் வகை, வெப்ப மண்டலத்தில் வளருந் தாவர வகை.
Tropicsn. pl. நிலவுலக வெப்பமண்டலப்பகுதி.
Trouchlean. (உள்) கப்பி போன்ற அமைவு, கம்பிபோன்ற உறுப்பு, கப்பிபோன்ற பகுதி.
ADVERTISEMENTS
Trouchoid, n.,(உள்) குழைச்சுப் பொருத்து, (வடி) பல்லக்கு வளைவு, வரை மீது சுழல் வட்டத்தினுட புள்ளி இய்ககங்காட்டும் வளைகோடு, (வில) பம்பரச் சங்கு, பம்பர வடிவான சங்கு (பெயரடை) (உள்) குழைவு சுழல்வான, தன் ஊடச்சின் மீது தானே சுழல்கிற.
ADVERTISEMENTS